Connect with us

பங்கு சந்தை

லாபம் குறைந்தும் டிவிடெண்ட் அறிவித்த CDSL… பங்கு விலை ஏன் வீழ்ச்சி கண்டது?

Published

on

சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) நிறுவனத்தின் பங்குகள் இன்று மார்க்கெட்டில் 5 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்டன. இன்று இன்ட்ராடேவாக பங்கு விலை ரூ.1,260 வரை குறைந்த நிலையில் இருந்தது. பின்னர் சிறிய திருத்தத்துடன் பங்கு விலை ரூ.1,266.80 வரை திரும்பியது. தற்போது பங்கு விலை 4.62% சரிவுடன் நிலைத்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதற்கான முக்கிய காரணமாக 2024-25 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெளியான குறைவான நிகர லாபம் இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.129.4 கோடி லாபம் குவித்திருந்த CDSL, இந்த ஆண்டு அந்த அளவை விட 22.4 சதவீதம் குறைந்த ரூ.100.39 கோடி மட்டுமே லாபம் சம்பாதித்துள்ளது.

அதே நேரத்தில், நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து வருவாய் ரூ.224.45 கோடியாக, முந்தைய காலாண்டை விட 6.7 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறான லாபக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், ஒரு பங்கிற்கு ரூ.12.50 இறுதி டிவிடெண்ட் வழங்கப்படும் என CDSL அறிவித்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்பட்டாலும், நிகர லாபத்தில் ஏற்பட்ட சரிவும் வருவாயில் ஏற்பட்ட குறைவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்ததால், பங்கு விலைக்கு விழுந்துள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
deals angebote check. 「おかよ」タグ一覧 | cinemagene. קמגרה | kamagra gold shefapharm.