பங்கு சந்தை1 வருடம் ago
லாபம் குறைந்தும் டிவிடெண்ட் அறிவித்த CDSL… பங்கு விலை ஏன் வீழ்ச்சி கண்டது?
சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) நிறுவனத்தின் பங்குகள் இன்று மார்க்கெட்டில் 5 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்டன. இன்று இன்ட்ராடேவாக பங்கு விலை ரூ.1,260 வரை குறைந்த நிலையில் இருந்தது. பின்னர் சிறிய...