60 ஆண்டுகளாக சீனாவின் மக்கள் தொகை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை முந்தைய ஆண்டு விட குறைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள்...
சமீபத்தில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த போனி கேப்ரியல் என்பவர் மிஸ் யுனிவர்ஸ்அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் அவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவர் ஒரு...
வேலை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் ஏற்கனவே பங்குச்சந்தையில் தனது சொத்து மதிப்பை இழந்து உள்ள எலான் மஸ்க் அவர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன....
திரைப்படங்களின் டீசர் ட்ரைலர் உட்பட விளம்பர நோக்கம் கொண்ட வீடியோக்களை இனி டுவிட்டரில் பதிவு செய்ய முடியாது என்ற விதியை எலான் மஸ்க் கொண்டுவர இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல கோடிகள்...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனு அய்யங்கார், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டில் இயங்கி வரும் ஜேபி மோர்கனின் எம்&ஏ நிறுவனத்தின் தலைவராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். இணை-தலைவர் டிர்க் ஆல்பர்ஸ்மியர் பதவியில் இருந்து விலகிய பிறகு வால் ஸ்ட்ரீட்...
அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிஜோஸ் அவர்களின் மனைவி மெக்கென்சி ஸ்காட் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் இரண்டாவது கணவரையும் விவாகரத்து...
அதிகரித்து வரும் பொருளாதாரம் மந்த நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக பெரிய நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் டுவிட்டர் சி.இ.ஓ உள்பட பல நிறுவனங்களின் சிஇஓக்களும் பணிநீக்கம்...
அமெரிக்காவில் உள்ள கோல்ட்மேன் சாக்ஸால் என்ற நிறுவனம் சமீபத்தில் 3200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிலையில் அவர்களில் ஒருவராக இந்திய கிராமத்தில் இருந்து சென்ற பெண் ஒருவரின் வருத்தமான லிங்க்டின் பதிவால் பெரும் பரபரப்பு...
டுவிட்டர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இயங்கி வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இன்று மாலையே டுவிட்டர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நாளை முதல் அனைவருக்கும்...
முன்னணி நிறுவனங்களே ஊழியர்களை வேலை நீக்கம் செய்துவரும் நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களின் சுற்றுலாவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்பட...
பூமியை அடுத்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது நாசா விஞ்ஞானிகள் பூமியை போன்ற இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்க வாய்ப்பு...
அமெரிக்காவில் திடீரென 850 விமான சேவை முடக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் விமான சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக நாடு முழுவதும் விமான...
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் முதன்முதலாக தனது காதலியிடம் கேட்ட கேள்வி குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் டேட்டிங் செல்லும் காதலியிடம் யாராவது இதைப் பற்றி கேட்பார்களா? என...
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டுமானால் பாஸ்போர்ட் முக்கியம் என்பது தெரிந்ததே.அந்த வகையில் உலக நாடுகளில் உள்ள பாஸ்போர்ட்டுகளில் எந்த பாஸ்போர்ட் வலிமையானது என்பது குறித்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ள நிலையில் அது...
பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்த வீரர் ஒருவர் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகின்றன. கடந்த சில நாட்களாக விழாவில் கலந்து கொண்டவர்கள், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் உள்பட பலர்...