
இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டும் வளர்ச்சி, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக கடன் பெறுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் “யார் அதிகமாக கடன் பெறுகிறார்கள்?” என்ற கேள்வி எழும்போது, கடன் தொகை...
மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு...
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டன. தமிழ்நாடு கேரளா புதுச்சேரி அஸ்ஸாம் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரலில் தேர்தல். தமிழ்நாடு கேரளா புதுச்சேரியில் ஏப்ரல் 2வது வாரத்தில் 2 கட்டங்களாக...
ரயில் பயணத்தில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை வேறு யாராவது கைப்பற்றி விட்டார்களா? வாக்குவாதம் இல்லாமல் தீர்வு காண ஒரு எளிய வழி இதோ👇 ரயிலில் ரிசர்வ் செய்து பயணம் செய்யும்போது, நம் இருக்கையில் வேறு ஒருவர் அமர்ந்திருப்பது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை....
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர். கிக் தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்த 100 பேர்களுக்கு முதல்கட்டமாக வழங்கப்பட உள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகத்தை...

2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர...
கணவர் காணாமல் போனால் மனைவி 2வது திருமணம் செய்யலாமா? இந்து திருமணச் சட்டம், பிரிவு 11 மற்றும் பிரிவு 13 தொடர்பாக, கணவர் காணாமல் போய் 7 ஆண்டுகள் வரை எந்த தகவலும் இல்லாத நிலையில் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த...
உலகிலேயே முதன்முறையாக 155 மி.மீ. பீரங்கி குண்டுகளில் Ramjet அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனது தாக்குதல் தூரத்தை 80 கி.மீ. வரை அதிகரித்து இந்திய பாதுகாப்புத் துறை சாதனை. சமத்துவ நடைபயணத்தின் 3ம் நாளில்...

இந்திய ரயில்வே, நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய செமி-ஹைஸ்பீடு ஸ்லீப்பர் ரயில் ஹவுரா – கவுகாத்தி வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த சேவையை வடகிழக்கு...
பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கப் பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரொக்கப்பரிசு ரூ.3000 வழங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இறந்த...
நீங்கள் தனியாக இல்லை… நீங்கள் இப்போது ஏலியன்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறீர்கள் என்றால் திகிலாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறதல்லவா? ஏலியன்கள் தொடர்பான பல்வேறு திரைப்படங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் ஏடுக்கப்பட்டு வருகின்ற...
2004ம் ஆண்டு அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு சர்வதேச நிதியத்தின் அடக்குமுறைகளுக்கு இணங்கி அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதியம் என்ற திட்டத்தை 01.04.2004 முதல் அமல்படுத்தியது. அதாவது 01.04.2004க்கு பிறகு...
தமிழ்நாடு மாநில அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு...
இந்தியாவின் ஜெனரிக் மரந்துகள் அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. இப்போது உடல் பருமன் குறைக்கும் மருந்துகள் தயாரிப்பு இந்தியாவில் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து “சன் பார்மா“...
சென்னை மெரீனா கடற்கரையில் உணவு, பொம்மை, பேன்சி கடைகள் மட்டுமே இருக்க வேண்டும். பிற கடைகள் அகற்றப்பட வேண்டும். – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. ஃபார்முலா ஒன் கார் பந்தயம் மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும்....