
சமீப காலமாக முக்கிய ஹீரோக்களின் படப்பிடிப்பு தளங்களில், ஹீரோக்களுக்கு ஜிம் பாய்ஸ்கள் பயன்படுத்துகின்றனர். இப்படி வலிமை பட ஷூட்டிங்கின் போது அஜித்துக்கு ஜிம் பாய்ஸாக இருந்தவர்கள் செய்த சில விஷயங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அஜித் தன்னுடன்...

வர்மா பட சர்ச்சையைத் தொடர்ந்து மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைப் பாலா இயக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா, ஆர்யா, அதர்வா உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது புதிதாக...

இயக்குநர் சுசீந்திரன் ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து உதயநிதியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். வேகமாகப் படம் எடுப்பதற்குப் பேர் போனவர் சுசீந்திரன். அதற்கு சமீபத்திய உதாரணம் சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தினை 30 நாட்களுக்குள்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் கிராமத்துக் கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக 2005-ம் ஆண்டு வெளியான மஜா, 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் உள்ளிட்ட இரண்டு படங்களில் தான் விக்ரம் கிராமத்து கதாபாத்திரங்களை...

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 1000 திரை அரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. கொரோனா ஊரடங்கிற்கு முன்பே தயாரான மாஸ்டர் திரைப்படம், ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் ஊரடங்கின் காலமாகத் தள்ளிப்போன...

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும் ரஜினிகாந்த்தின் படப்பிடிப்பு மட்டும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. ரஜினிகாந்த் வயது மற்றும் உடல் நலத்தைக்...

பிக்பாஸ் போட்டிக்கு வரும் போட்டியாளர்கள் பலர் மாசாக வருவார்கள். ஆனால் பிரச்சனைகள், சண்டைகள் வர தொடங்கிய உடன் எப்படா வீட்டுக்கு போவோம் என்ற நினைப்புக்கு வந்துவிடுவார்கள். அதை வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள். அதை வைத்து அர்ச்சனாவை வாய்...

இன்றைய முதல் பிக்பாஸ் ப்ரோமோவின் தொடர்ச்சியாக இரண்டாவது ப்ரோமோவில், பாலாஜி ஹீரோவாக மாறியுள்ளார். போன் டாஸ்க் முடிந்து வெளியில் வந்த ஆரி, சனம் மற்றும் ஆஜித்திடன் பேசும் போது, “அவன் கருத்து மட்டும் வரனும், அது...

சென்ற வாரம் நிவர் புயல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வந்த கால் செண்டர் டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டு, இந்த வாரமும் தொடர்கிறது. இன்றைய முதல் ப்ரோமோவில், சென்ற வாரம் வாடிக்கையாளர்களாக இருந்தவர்கள் கால் செண்டர்...

நடிகர் ரஜினிகாந்த் நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார், கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகிகள்...

மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாண்டி. இப்போது நடன இயக்குநராக வளம் வரும் சாண்டி பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற பிறகு முதல் முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சாண்டி ஹீரோவகும்...

மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்தர் திரைப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக இப்போது வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. திரை அரங்குகள்...

நடிகர் சியான் விக்ரமின் பெசண்ட் நகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது, அவரது ரசிகர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் குறித்துக் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், விக்ரம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இது...

தமிழ் சினிமாவில் பிஸியாக உள்ள தனுஷ் அவ்வப்போது, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஹாலிவுட் படங்களில் கூட நடித்து வருகிறார். இப்போது டெல்லியில் பாலிவுட் படமான அற்றாங்கி ரே படப்பிடிப்பில் தனுஷ் நடித்து வருகிறார். தற்போது...

பாலிவுட்டில் 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிக்கு. காமெடி, குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமான இதில் தீபிகா படுகேன், அமிதாப் பச்சன் மற்றும் இர்ஃபான் கான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து...