
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த நடிகர் சரத்குமார் நலமுடன் வீட்டுக்கு வந்துள்ளார் என அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடைபெற உள்ளது. நேற்று ஜித்தன் ரமேஷ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அதேபோல் இன்று மீண்டும் ஒரு ‘அன்பு கேங்’ உறுப்பினர் வெளியேறுவார் என்றே கூறப்படுகிறது. இன்றைய பிக் பாஸ்...

சித்ரா நடித்த ‘முல்லை’ ரோலில், ‘ஆயுத எழுத்து’ சரண்யா நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் உலாவி வந்தது. அது குறித்து தற்போது சரண்யாவே விளக்கம் அளித்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, சில நாட்களுக்கு...

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை வாரத்துக்கு ஒருவர் எவிக்ட் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று ஷோவின் ஹோஸ்ட் கமல்ஹாசன் நேற்று அறிவித்தார்....

‘பிக் பாஸ்’ சீசன் 4-ல் ஒரு போட்டியாளராக சனம் ஷெட்டி பங்கேற்றார். அவர் கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார். அவரின் வெளியேற்றத்துக்கு பிக் பாஸின் பல ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர்...

#MeToo இயக்கம் மூலம் முத்தக்காட்சியில் இருந்து தப்பித்துக்கொண்டதாக நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார். மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி, ரவுடி பேபி மூலம் நாடு முழுவதும் பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சாய் பல்லவி. இவர்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாகத் தனது பிறந்தநாளின் போது தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படத்தை எடுத்துக்கொள்வார் ரஜினிகாந்த். இது கோவிட்-19 காலம் என்பதால் அவரது உடல்...

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறுகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை மேல் பிரச்சனை தான் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்பிசத்திற்கு பஞ்சமே இல்லை. ரியோ அர்ச்சனா கேங்கில் அனைவரும் தன்னை...

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று, அவருடைய ‘அண்ணாத்த’ படம் குறித்து இயக்குநர் சிவா புதிய அப்டேட் வழங்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி்காந்தின் அடுத்த திரைப்படம் ‘அண்ணாத்த’. இது அவருடைய 168 ஆவது திரைப்படம். இந்த திரைப்படத்தை...

நடிகர் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் தலைப்பு இன்று மதியம் 12.12 மணிக்கு அறிவிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று டிசம்பர் 12 ஆம் தேதி ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாகவும், மதியம் 12.12 மணிக்கு அது...

சூர்யாவின் அடுத்த படத்தில் பிசாசு பட நாயகி பிரயகா மர்டின் நடிக்க உள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவலால் வாழ்வாதாரம் இழந்த திரைத்துறைக்கு நிதியளிக்கும் வகையில், நவரசா என்ற பெயரில் வெப்சீரிஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில்...

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு இவருக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையில்...

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அஜித் ரசிகர்கள் ரஜினிக்கு பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளனர். இன்று (டிச.12) சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள். இதனையொட்டி சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் நடிகைகள், ரசிக பெருமக்கள் என அனைவரும்...

சீரியல் நடிகை சித்ரா இறந்து 3 நாள் ஆகியுள்ள நிலையில், இன்று வரை தற்கொலைக்கான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை. சித்ராவுக்கு அண்மையில் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது....

சிலம்பரசன் நடிப்பில் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், முதல் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் ஈஸ்வரன்...