சினிமா
அதர்வா-வின் ‘குருதி ஆட்டம்’- தெறிக்கும் டீசர்..!
Published
2 years agoon
By
Barath
நடிகர் அதர்வா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
8 தோட்டாக்கள் திரைப்பட புகழ் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கி உள்ளார். அதர்வா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் உடன் நடிகை ராதிகா, ராதா ரவி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
திரையரங்குகளில் மட்டுமே வெளியிடும் முடிவில் படக்குழுவினர் உள்ளனர். இதனால் அதிகாரப்பூர்வ பட வெளியீட்டுத் தேதி அறிவிக்க முடியவில்லை என திரைப்பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தெரிவித்துள்ளார். படம் பெரும்பாலும் மதுரை நகரை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Extremely Thrilled ! Teaser out on 11.12.2020 #KuruthiAattam ????#KuruthiAattamFirstLook @thisisysr @Rockfortent @sri_sriganesh89 @priya_Bshankar @FiveStarAudioIn @kbsriram16 @DoneChannel1 pic.twitter.com/30ATNuFU02
— Atharvaa (@Atharvaamurali) December 8, 2020
You may like
-
கிராபிக்ஸ் வீடியோவில் தல தோனி: வேற லெவலில் வைரலாகும் வீடியோ!
-
அதர்வா நடித்த ‘தள்ளி போகாதே’: சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்!
-
நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா; வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!
-
மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அதர்வா!
-
ஹீரோ ஆகும் நடிகர் முரளியின் இளைய மகன்..!- தளபதி விஜய் குடும்பத்தில் இன்னொரு நாயகன்
-
அதர்வாவின் “தள்ளிப் போகாதே” பட டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!