
இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி நடிகை சித்ரா, தற்கொலை தான் செய்துகொண்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. புதன்கிழமை அதிகாலை தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது....

அஜித் குமார் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, வலிமை படத்தில் நடித்து வருகிறார். வலிமை படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. எனவே அஜித் ரசிகர்கள் எப்போதுதான் வலிமை படத்தின் அப்டேட் வரும் என்று...


நடிகர் விஜய்-ன் 65-வது திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்குவதை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது. இத்திரைப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்...

நடிகர் ஜெய் முதன்முறையாக இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார். இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ஜெய் இசை அமைத்த முதல் பாடலை வெளியிட்டுள்ளார். நடிகர் ஜெய் ‘ட்ரிபிள்ஸ்’ திரைப்படம் மூலம் ஒரு...

நடிகர் விஜய்-ன் 65-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 31-ம் தேதி இதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வழங்க உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ???? Mega...

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனம் ’ராக்கி’ திரைப்படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. ராக்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இத்திரைப்படத்தை இயக்கி...

கூகுள் தேடல்களின் அடிப்படையில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட ட்ரெண்டிங் திரைப்படங்கள் பட்டியலில் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 2020-ம் ஆண்டு ட்ரெண்டிங் இந்தியத் திரைப்படங்கள்...

பாண்டியஸ் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவுக்கு சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஹேமநாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜனவரி மாதம் இவருக்கு திருமணம் ஆக இருந்தது. தற்போது பாண்டியன்...

சிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரின் 3வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 ஒரு நாள் போட்டி தொடர், 3 டி20 போட்டி...

சூரியை நாயகனாக்கி துணைவன் என்ற புத்தகத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இந்த படத்திற்கான செட் போடும் பணிகள் சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்போது புதிய அப்டேட்டாக இந்த படத்திற்கு இசைஞானி...

கலாநிதி மாறன் தலைமையிலான சன் டிவி குழுமம், 600 கோடி ரூபாய் முதலீட்டில் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. சன் குழுமம் தொலைக்காட்சி, திரைப்படங்கள், ஓடிடி, டிடிஎச், பத்திரிக்கைகள்...

மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் எப்படியும் ஜனவரி 13-ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று போஸ்டர் மற்றும் டீசர்கள்...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தலில் தேனாண்டால் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தான் தோற்றதை ஒப்புக்கொள்ள மாட்டேன். தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம்சாட்டினார். அதோடு இல்லாமல், தமிழ்...

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாவது ஒவ்வொரு வரும் செய்திகள் உறுதி செய்து வருகின்றன. கொரானா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படம் பொங்கலுக்கு வெளியானால்...