
அசுரன் படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் உள்ளார். கோவிட்-19 காலத்தில் இயற்கை விவசாயம், அடுத்த படங்களுக்கான கதைகள் போன்ற பணிகளைச் செய்து வந்தார் வெற்றிமாறன். இந்நிலையில் சூரி நடிக்கும்...

பகல் நிலவு சீரியலில் ஷிவானியின் ஜோடியாக நடித்தவர் அசீம். இவர்கள் இருவரும் சீரியலில் நடித்திதற்காக சிறந்த ஜோடி என்று விருதும் பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக நடனமாடியுள்ளனர். பகல் நிலவு...

தளபதி 65 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி நீண்ட காலமாக உள்ளது. முதலில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் நடிக்கும், தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால்...

நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிம்பு படம் என்றாலே பிரச்சனை தான் என்று கூறுவார்கள். ஆனால் இந்த முறை சிம்புவின் படத்திற்குப் பிரச்சனை வந்தது சிம்புவால் அல்ல. படப்பிடிப்பில்...

கோவிட்-19 காரணமாகத் தயாரிப்பிலிருந்து படங்களின் நிதிச் சுமை அதிகரித்துள்ளது. எனவே நடிகர்களைச் சந்தித்துப் பேசி வரும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சம்பளத்தைக் குறைக்கக் கோரிக்கை வைத்து வந்தது. அதனை ஏற்றுக்கொண்ட முக்கிய நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக்...

வலிமை படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் பல்கேரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கோவிட்-19 காரணமாக வெளிநாடு ஷூட்டிங் தடையானது. சரி டெல்லியில் எடுக்கலாம் என்று பார்த்த போது, டெல்லி அரசும் அனுமதி அளிக்கவில்லை....

இருட்டு அறையில் முரட்டுக் குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இரண்டாம் குத்து. இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இரண்டாம் குத்து திரைப்படத்தை ரிலீஸ் செய்ய...

நடிகர் சிம்பு திண்டுக்கல்லில் சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, தீவிரமாக நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அதற்கு பின்பாக சிம்பு வெளியிட்ட ஸ்லிம் போட்டோ ஷூட் உள்ளிட்ட...

பிக்பாஸ் வீட்டின் விவாதம் போட்டியின் முதல் ப்ரோமோவில் பாலா, சனம் எதிரான வழக்கு விவாதிக்கப்பட்டது. அதில் பாலாவுக்கு ஆதரவாக அர்ச்சனா உள்ளிட்டவர்கள் நின்று ஆதரித்தனர். இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் சனம் – சுரேஷ் சக்கரவர்த்தி இடையிலான...

நீண்ட காலமாக தல, தளபதியைத் திரையில் பார்க்காமல் உள்ள ரசிகர்கள், தீபாவளிக்கு தங்காளாக்கு ஆறுதலாகுவது ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி ஆவலுடன் எதிர்பார்த்து வந்த தல, தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி அடை வைக்கும்...

பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்துக்கான விளையாட்டுகள் தொடங்கியுள்ளன. முதல் போட்டியின் போதே, சண்டை சூடுபிடிக்கும் போல உள்ளது. விவாத மேடை, பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும், வீட்டில் உள்ள மற்றொருவர் மீது கருத்து வேறுபாடுகளை கன்ஃபசன்...

சிம்பு மாநாடு படப்பிடிப்பு முடிந்து, எப்போது படம் வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலில் உள்ளனர். ஆனால் சிம்புவோ மாநாடு படத்தை விட்டுவிட்டு, புதிதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். ஈஸ்வரன்...

திரை அரங்குகள் நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், தீபாவளிக்கும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து...

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் முழுமையான ஓய்விலிருந்து வந்தனர். எனவே உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்கள் அவர்களிடையில் நடைபெற்றுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, திரைப்பட ஷூட்டிங் நடைபெற்று வருகின்றன. எனவே படப்பிடிப்பிற்குச் செல்லும்...

விஜய் சேதுபதி அண்மையில் தமிழர்களுக்கு எதிரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து விஜய் சேதுபதி வெளியேறிய நிலையில், அதே போன்ற ஒரு சர்ச்சையில் நடிகரும், இயக்குநருமான...