
தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, கோலமாவு கோகிலா நெல்சன் இயக்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து இந்த படத்தில் தளபதி 65-ல் விஜய்க்கு ஜோடி யாரு என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது....

’ப்யார் ப்ரேமா காதல்’ என்னும் வெற்றிப்படத்தை அளித்த யுவன் சங்கர் ராஜா- ஹரிஷ் கல்யாண்- எலன் கூட்டணி தற்போது புதிய படத்துக்காக இணைந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற படம்...

நடிகர் அதர்வா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 8 தோட்டாக்கள் திரைப்பட புகழ் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை...

உலகின் யதார்த்தமான புன்னகை உடையவர் என ஏதென்ஸ் விமான நிலையத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு மார்பில் கல்லில் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏதென்ஸ் விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதினால் ‘யதார்த்தமான புன்னகை...

மார்வெல் நிறுவனம் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ட்ரெய்லர்கள், புதுப்பட அறிவிப்புகள் என இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மே 2021-ம் ஆண்டு...

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருவதனால், தமிழக காவல் துறை அது குறித்து தொடர்ச்சியாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், விஜய்...

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் மாநாடு. நீண்ட பிரச்சனைகளுக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்று வரும் மாநாடு படப்பிடிப்பு 75 சதவீதம் வரை முடிந்துள்ளது. இன்னும் அரசியல் மாநாடு பற்றிய காட்சிகள் மற்றும்...

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை...

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்பட ‘செல்லமா’ பாடல் யூட்யூப் தளத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரக் காத்திருக்கும் திரைப்படம் டாக்டர். இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் SK தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கிறது. இயக்குநர்...

உறியடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சாதனை படைத்து வரும் இளம் இயக்குநராக அங்கீகாரம் பெற்றார் நடிகர் விஜய்குமார். இவரது 3-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. உறியடி திரைப்படம் மூலம் இயக்குநர்...

அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை படம் மே 1-ம் தேதி, அவரது பிறந்தநாள் அன்று வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் மே மாதம் தேர்தல் நடைபெறுவது உறுதியானால், கண்டிப்பாக வலிமை படம்...

ஹிந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானா- தபு நடிப்பில் வெளியாகி அதிரடி வசூலைப் பெற்றத் திரைப்படம் அந்தாதுன். இத்திரைப்படத்தில் நடிகை தபு-வின் ஹிந்தி கதாபாத்திரமாக தமிழ் ரீமேக்கில் நடிக்க நடிகை சிம்ரன் ஒப்பந்தமாகி உள்ளார். ஆயுஷ்மான் கதாபாத்திரத்தில்...

அடுத்தடுத்து 10 மார்வெல் சீரிஸ்கள், 10 ஸ்டார்வார் சீரிஸ்கள், 15 டிஸ்னி படங்கள் எனத் தொடர்ந்து படங்கள் மற்றும் சீரிஸ்களை வெளியிட உள்ளதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. டிஸ்னி தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்தடுத்த வெளியீடுகள்...

நடிகர் ஆர்யாவுக்கு உலக நாயகனும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிறந்த சிறப்புப் பரிசு கொடுத்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு ‘பிக் பாஸ்’ வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக என்று கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா தூக்கிட்டு...