Connect with us

சினிமா செய்திகள்

பீஸ்ட் டிரைலர்: 6000 பார்வையாளர்கள் 77 ஆயிரம் லைக்ஸ் எப்படி?

Published

on

By

beast

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் தமிழ் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும் வலிமை படத்திற்கு கிடைத்த 23 நாட்களுக்குரிய பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கையை பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ஒரே நாளில் பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் இந்தி டிரைலர் நேற்று வெளியானது. தமிழில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தாலும் ஹிந்தி டெய்லருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. பல மணி நேரங்கள் ஆன பின்னரும் இந்த படத்தின் ட்ரெய்லருக்கு ஒருசில ஆயிரங்கள் பார்வையாளர்களே கிடைத்துள்ளனர் .

ஆனால் அதே நேரத்தில் இந்த டிரைலருக்கு 77 ஆயிரம் லைக்ஸ் கிடைத்துள்ளதாகவும், அது எப்படி சாத்தியம் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த படத்தின் டிரெய்லரை பார்க்காமலேயே லைக் மட்டும் செய்துவிட்டு போயிருக்கலாம் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்தாலும் லைக்கை பணம் கொடுத்து கூட வாங்கி இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது .

அப்படியென்றால் பீஸ்ட் தமிழ் டிரைலரின் பார்வையாளர்களையும் பணம் கொடுத்துதான் வாங்கப்பட்டதா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

தமிழ் தெலுங்கு உள்பட தென்னிந்தியாவில் பீஸ்ட் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற வாய்ப்பு என்றும் ஆனால் அதே நேரத்தில் ஹிந்தியில் பெரிய வெற்றியை பெற வாய்ப்பில்லை என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

வேலைவாய்ப்பு22 hours ago

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு22 hours ago

தேசிய இரசாயன ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 hours ago

பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 hours ago

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 hours ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 hours ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்1 day ago

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்தது!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழக மீன்வள நலத்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்1 day ago

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்தது!

வேலைவாய்ப்பு4 days ago

சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 hours ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 hours ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 hours ago

பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

B.E / B.Tech படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

வேலைவாய்ப்பு7 days ago

இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!