Connect with us

ஜோதிடம்

விபத்துக்களால் பாதிப்பு உண்டாகும் ஜாதக அமைப்புகள் யாருக்கு எப்படி இருக்கும்?

Published

on

விபத்து என்பது வாகன விபத்து மட்டுமல்ல. அகால மரணம், துர் மரணம், கொலை, தற்கொலை, இயற்கை பேரிடர்களான புயல், வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், இடி, மின்னல் பாதிப்புகள் ஆகியவையும் ஆகும்.

ஒருவருக்கு விபத்துக்கள் அவரவர் ஜாதகப்படியும் ஏற்படும்.  தாய் தந்தையர், உற்றார் உறவினர் ஜாதகப்படியும் ஏற்படும். சில நேரங்களில் நமக்கு எதிரே வருபவரின் ஜாதகப்படியும் ஏற்படக்கூடும்…

முன் காலங்களில் வாகனங்கள் இல்லை. ஆனால் போர், கலவரம் போன்றவை காரணமாக உடல் ஊனங்களும் மரணங்களும் நிகழ்ந்தன.

இத்தகைய திடீர் நிகழ்வுகளால் குடும்பத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவே ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இப்போது மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகின்றன.

சரி… யாருக்கு கிரகநிலை எப்படி இரேந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதைப் பார்ப்போமா….

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்குரிய கிரகமும், எட்டாம் இடத்திற்குரிய கிரகமும், ராகுவும் இந்த மூன்றும் சேர்ந்து ராசியில் அமைந்தால் அவருக்கு விபத்தினால் மரணம் உண்டாகும்.

லக்கினாதிபதி கிரகம் இருக்கும் ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் எட்டாவது ராசிக்குரிய கிரகமும் ராகுவும் சேர்ந்து இருந்தாலும் செவ்வாய் சேர்ந்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் விபத்தினால் மரணம் உண்டாகும்…

லக்னத்திலோ அல்லது லக்னத்திற்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு சேர்ந்திருந்தால் விபத்தினால் காயங்களோ ஊனங்களோ உண்டாகும்…

லக்னத்திற்கு நான்காமிடத்து கிரகம் நின்ற ராசிக்கு 1,5,9 வந்து ராசிகளில் செவ்வாய், ராகு சேர்ந்து இருந்தால் ஜாதகரின் தாய் விபத்தில் மரணமடைவார்.

லக்னத்திற்கு மூன்றாம் இடத்திற்குரிய கிரகம் இருந்த ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் இளைய சகோதரனுக்கு விபத்து ஏற்படும்.

லக்னத்திற்கு ஐந்தாம் இடத்திற்குரிய கிரகம் இருந்த ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் முதல் குழந்தைக்கு  விபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு.

லக்னத்திற்கு ஏழாம் இடத்திற்குரிய கிரகம் இருந்த ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் மனைவி  விபத்தில் மரணம் அடைவார்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்திற்குரிய கிரகம் இருந்த ராசிக்கு 1,5,9 வந்து ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் கணவன்  விபத்தில் மரணம் அடைவார்.

லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்திற்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் தந்தை  விபத்தில் மரணம் அடைவார்.

லக்னத்திற்கு பதினோராம் இடத்திற்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் மூத்த சகோதரனுக்கு   விபத்து ஏற்படும் வாய்ப்புண்டு.

இதுபோன்ற கிரக அமைப்பு ஜாதக அமைப்பு உடையவர்கள் அதனை துல்லியமாக அறிந்து உரிய பரிகாரங்களை செய்து விபத்துக்களை தடுத்துக் கொள்ளுங்கள்….

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized23 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
Top pocket traffic blog. visualizza tutti i risultati. Use the salehoo directory to find trustworthy, low cost suppliers who stock your chosen product.