Connect with us

சினிமா செய்திகள்

விரைவில் குணமடையுங்கள்! கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்: அர்ச்சனா மகளின் அதிரடி பதிவு!

Published

on

ஏடாகூடமாக கேள்வி கேட்ட ரசிகர் ஒருவரிடம் விரைவில் குணமடையுங்கள்! கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள் ஸாரா அதிரடியாக பதில் அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா தனக்கென ஒரு அன்பு கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் அன்பு ஜெயிக்கும் என்ற அவர் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அன்பு செலுத்தியது பெரும் விவாதப் பொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அர்ச்சனாவின் மகள் ஸாரா சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவருக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றுக்கு வாயசைத்த வீடியோவை ஸாரா பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த சிலர் ’அம்மாவை போல் அதிகமாக ஓவர்ஆக்ட் செய்வதாக கமெண்ட்களில் பதிலளித்தார்கள். உங்கள் அம்மாவின் மரபணு உங்களிடம் இருக்கிறது என்றும் உங்களை விட திறமையாளர்கள் இன்னும் அதிகம் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது என்றும் கமெண்ட் செய்து இருந்தனர்

அதற்கு பதிலளித்த ஸாரா, ‘நீங்கள் அப்படி நினைத்தால் அது என்னுடைய குற்றம் கிடையாது’ என்று கூறியிருந்தார். இன்னொரு நெட்டிசன், ‘உங்கள் தாயின் மலிவான தன்மையை நீங்களும் பின்பற்ற வேண்டாம்’ என்று குறிப்பிட்டதற்கு ’என் அம்மாவை பற்றி கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்றும், நான் நானாக இருக்கிறேன் அம்மா அம்மாவாக இருக்கிறார் என்றும் கூறியதோடு ’மற்றவரின் கேரக்டர்களை சேதப்படுத்துவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள், விரைவில் குணமடையுங்கள்! கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ என பதிவு செய்துள்ளார். அர்ச்சனா மகளின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?