Connect with us

சினிமா

நான் டாய்லெட் போறதையா காட்டினேன்.. கலாய்த்த மாணவரை விளாசிய பிக் பாஸ் அர்ச்சனா!

Published

on

சன் டிவி காமெடி டைம் நிகழ்ச்சி மூலம் விஜேவான அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல விஜேவாக உருவாகினார். பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக கலக்கி வந்த அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட நிலையில், போட்டியாளர்களுக்கு உணவளிக்கும் அன்னபூரணியாகவே மாறினார். ஆனால், அதே சமயம் அன்பு கேங் என அர்ச்சனாவை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்தனர்.

பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தனது அம்மா பற்றி தப்பா பேசியவர்களையும், ட்ரோல் செய்தவர்களையும் அவரது மகள் ஸாரா விளாசி இருந்தார்.

#image_title

அர்ச்சனா தன்னை போலவே தனது மகளையும் பிரபலமாக்க்கும் முயற்சியில் விளம்பரங்களில் நடிக்க வைப்பது, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பது மற்றும் யூடியூப் சேனல் என தயார் படுத்தி வருகிறார்.

சமீபத்தில், மூளையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அர்ச்சனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏகப்பட்ட ரசிகர்கள் அவர், குணமடைந்து திரும்பி வரவேண்டும் என பிரார்த்தனை செய்தனர். மீண்டும் பழையபடி குணமாகி வந்த அர்ச்சனா பழையபடி தொடர்ந்து தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார்.

#image_title

இந்நிலையில், சமீபத்தில் கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அர்ச்சனா சென்றிருந்தார். அப்போது அர்ச்சனா பேசும் போது, ஒரு சில மாணவர்கள் ’டாய்லெட் டூர்’ என அர்ச்சனாவை கலாய்க்க கடுப்பான அர்ச்சனா, உடனடியாக இதுதான் வைரல் கன்டென்ட் என அதனை கையிலெடுத்து நம்ம வீட்டு பாத்ரூம் சுத்தமாக இருந்தால் அதைக்கூட காட்டலாம் என எனக்கு சொல்லிக் கொடுத்ததே இந்த கல்லூரி தான் என்றும் நான் மலம் கழிப்பதை காட்டவில்லை. மாறாக பாத்ரூமை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தான் காட்டினேன் என கலாய்த்த மாணவரை கண்டிக்கும் தொனியில் விளாச அர்ச்சனாவுக்கு அப்ளாஸ் அள்ளியது. சமூக வலைதளங்களில் அர்ச்சனாவின் பேட்டியை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy vlasy umýt pro nejlepší péči ?. Rather : confidential external psychosocial counselling – for stress, conflict, personal burdens, change and relocation. sonic crossworlds unlock guide : how to earn every character and vehicle offline and online.