Connect with us

உலகம்

ஆப்பிள் நிறுவனத்தால் நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயமா?

Published

on

கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த வேலை நீக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டு வருவதால் ஒப்பந்ததாரர்களிடம் பணி செய்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்ததாக கூறப்படுகிறது.

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்களுடைய உறவை முறித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனம் நேரடியாக தனது ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளது. எங்களுடைய ஒப்பந்ததாரர்களை நாங்கள் ஊழியர்களாக கருதவில்லை என்றும் எனவே பணிநீக்க நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுவது தவறு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் எந்தெந்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டது என்பது குறித்த தகவல் வெளியிடவில்லை என்றாலும் ஆயிரக்கணக்கான ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒப்பந்ததாரர்களை குறைப்பதன் மூலம் செலவை குறைக்கலாம் என ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் தங்களுடைய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் தங்களது ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிய நிலை இதுவரை ஏற்படவில்லை என்றும் பணி நீக்கம் என்ற தவறான முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் உள்பட பல நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Titel : kenwood multipro go (fdp22. ??. קמגרה | kamagra gold.