Connect with us

இந்தியா

தந்தை பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் முதல்வரின் சகோதரி!

Published

on

ஆந்திர மாநில முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரர் தெலுங்கானாவில் தனிக்கட்சி தொடங்கியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் தற்போது அவர் ஆட்சியில் உள்ளார் என்பதும் தெரிந்ததே. அவரது ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா என்பவர் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தனது தந்தை ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி பிறந்த நாளில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி என்ற புதிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.

தெலுங்கானாவில் கடந்த 7 ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகரராவ் தவிர வேறு எந்த குடும்பமும் வறுமையில் இருந்து மீளவில்லை என்று அவர் கட்சி தொடங்கிய நாளில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு தனது வாக்குறுதியை அனைத்தையும் மறந்து விட்டது என்றும் தெலுங்கான மக்களின் கனவுகள் முழுவதும் சிதைந்து விட்டதாகவும் அவர் கூறினார். தெலுங்கானா மாநிலத்தில் ஏழை எளியவர்கள் இன்னும் ரேஷன் கார்டுகள், தங்குமிடம், மருத்துவ மனை வசதி ஆகியவை இல்லாமல் சிரமப்படுவதாகவும், இந்த ஏழு ஆண்டுகளில் சந்திரசேகர் ராவின் ஆட்சியால் பொதுமக்கள் மிகவும் வறுமையில் இருந்து மீளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் சந்திரசேகரராவ் குடும்பம் எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு செல்வச் செழிப்புடன் இருப்பதாகவும் தெலுங்கானா மக்களை அவரது ஆட்சியில் இருந்து மீட்க வேண்டும் என்பதே தனது கட்சியின் நோக்கம் என்றும் ஷர்மிளா கூறியுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கானாவில் ஷர்மிளா தலைமையில் ஆட்சி நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்7 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
סופר וידליסטה | super vidalista shefapharm. 足?. Village mentality : the power of community for mental wellness.