Connect with us

இந்தியா

இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் பந்தயம் கட்ட வேண்டாம்.. அதானி விவகாரம் குறித்து ஆனந்த் மஹிந்திரா!

Published

on

இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் உலக ஊடகங்கள் பந்தயம் கட்ட வேண்டாம் என அதானி விவகாரம் குறித்து இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சில நாட்கள் முன்னர் அதானி நிறுவனத்தில் நடந்த மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பெர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த அறிக்கை காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தன என்பதும் இதனால் இந்தியாவின் பொருளாதாரம் அச்சத்துக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டது.

அமெரிக்காவை தளமாக கொண்ட இந்த நிறுவனம் அதானி நிறுவனங்களின் பங்குகளை ஷார்ட் செய்திருப்பதாகவும் அதனால் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. அதானின் நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வந்த போது ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் விளக்கம் அளித்தது என்றாலும் விளக்கத்தையும் மீறி தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 24ஆம் தேதி வெளியானதில் இருந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் மிக மோசமாக சரிந்தன என்பதும் இதனால் அவர் உலகின் மூன்றாவது பணக்காரர்களில் இருந்து 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதானி நிறுவனங்களை பாதுகாப்பதற்காக மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் பெரிய பணக்காரர்கள் இடம் இருந்து அவருக்கு உதவி செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அதானி நிறுவன விவகாரம் குறித்து பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். அதில் வணிகத் துறையில் தற்போது தற்போதைய சவால்கள் உலகப் பொருளாதார சக்தியாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியங்களை தடுக்க உலகளாவிய ஊடகங்கள் முயற்சிக்கின்றன என்று எழுதியுள்ளார். பூகம்பங்கள், வறட்சிகள், மந்த நிலைகள், போர்கள், பயங்கரவாக தாக்குதல்கள் ஆகியவற்றால் எதிர்கொள்ளும் பங்குச்சந்தையை நான் கண்டிருக்கின்றேன், ஆனால் அதை எல்லாம் நாங்கள் மீண்டும் வந்துள்ளோம், இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் பந்தயம் கட்ட வேண்டாம் என உலக மீடியாக்களுக்கு அவர் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த ட்விட் தற்போது வைரல் வரும் நிலையில் ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்வீட்டிற்கு பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் அதானி என்பது இந்தியா அல்ல என்றும் ஒரு தனிப்பட்ட நபர் மீது அவர் செய்யும் முறைகேடுகள் குறித்து உலக மீடியா பேசுவதை இந்தியாவிற்கு எதிரான ஒரு செய்தியாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் அதானி என்ற தனிப்பட்ட தொழிலதிபர் மீது மட்டுமே குற்றம் சாட்டி உள்ளது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்3 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்5 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்6 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

Translate »
Contact sikkim game club – 24/7 customer support. Jeeter juice live resin. Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken.