Connect with us

வணிகம்

அமேசான் பிரைம் டே சேல் 2025 ஜூலை மாதத்தில் – அதிரடி சலுகைகள், முன்னுரிமை விற்பனை அறிவிப்பு!

Published

on

அமேசான் பிரைம் டே சேல் 2025 ஜூலைவில் நடைபெறுகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

அமேசான் பிரைம் டே 2025 என்ற ஆண்டு விழா விற்பனை, ஜூலை மாதத்தில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நடைபெறவுள்ளதாக அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அமேசானின் ஒன்பதாவது வருடாந்திர பிரைம் டே விற்பனை ஆகும்.

இந்த வருட பிரைம் டே விற்பனையின் முக்கிய அம்சங்கள்:

  • விற்பனை தேதி: ஜூலை 2025 (திட்டமிடப்பட்ட நாள் விரைவில் அறிவிக்கப்படும்).

  •  இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, UAE, UK உள்ளிட்ட நாடுகளில் ஒரே நேரத்தில் தொடக்கம்.

  • பிரைம் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வாய்ப்பு – விற்பனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அணுகல்.

சலுகைகள் வழங்கப்படும் பிரிவுகள்:

  •  ஸ்மார்ட்போன்கள்

  •  லேப்டாப்புகள், டேப்லெட்டுகள்

  •  வீட்டு மற்றும் சமையலறை உபகரணங்கள்

  •  ஃபேஷன் மற்றும் ஆடை

  •  நகைகள்

  •  கேமிங் சாதனங்கள்

  •  அமேசான் தயாரிப்புகள் (Echo, Fire TV Stick)

பிரைம் சப்ஸ்கிரிப்ஷன் நன்மைகள்:

  •  இலவச அதிரடி டெலிவரி

  • Prime VideoPrime MusicPrime ReadingPrime Gaming போன்ற சேவைகளுக்கு அணுகல்

  •  கேஷ்பேக் மற்றும் ஸ்பெஷல் டீல்கள்

  •  41 கோடிக்கும் அதிகமான பொருட்கள் ஒரே நாள்/அடுத்த நாள் டெலிவரியுடன் கடந்த ஆண்டில் விற்பனை

பிரைம் சந்தா விலை (இந்தியா):

  • ரூ. 299 (1 மாதம்)

  • ரூ. 599 (3 மாதம்)

  • ரூ. 1,499 (1 வருடம்)

  •  குறைந்த விலையில் Prime Lite, Prime Shopping திட்டங்களும் கிடைக்கும்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Après plusieurs déceptions avec d'autres agences, yassine, lui, ne fait pas de promesses vaines, il livre des résultats concrets. If you want a friendly and knowledgeable service that delivers results, i highly recommend saqch partners.. Att bygga din egen bokhylla är ett roligt och givande projekt som ger dig möjlighet att skapa en unik möbel för ditt hem..