Connect with us

வணிகம்

அட்டகாசமான அரசு திட்டம்: மாதம் ரூ.42 சேமித்து, ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்!

Published

on

அடல் ஓய்வூதிய திட்டம்: வெறும் ரூ.42 முதலீடு செய்து, மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்!

முதுமையில் நிதி ஆதாரமின்றி தவிக்க வேண்டாம்! நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான அரசு திட்டங்களில் அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana – APY) முக்கியமானதாகும். வெறும் ரூ.42 மாதாந்திர சேமிப்பு மூலம், நீங்கள் 60 வயது முடிந்ததும் மாதம் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெறலாம்!

அடல் ஓய்வூதியத் திட்டம் – சிறப்பு அம்சங்கள்:

  • மத்திய அரசால் 2015ல் தொடங்கப்பட்டது
  • 18 முதல் 40 வயது உடையவர்கள் இதில் சேரலாம்
  • 60 வயது முடிந்தவுடன் ஓய்வூதியம் பெறலாம்
  • மாதம் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடு செய்யலாம்
  • ஓய்வூதியம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை பெறலாம்
  • 40 வயதில் சேரும் நபர்கள், மாதம் ரூ.291 முதல் ரூ.1,454 வரை முதலீடு செய்ய வேண்டும்
  • எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் கட்டணம் தானாக பிடிக்கப்படும்

அடல் ஓய்வூதிய திட்டத்தில் இணையும் முறை:

  1. அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு சென்று கணக்கு திறக்க வேண்டும்
  2. APY விண்ணப்பப் படிவத்தை நிரப்பி வழங்க வேண்டும்
  3. ஆதார் அட்டை நகல் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
  4. வங்கி அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, பதிவை உறுதிப்படுத்துவார்கள்
  5. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்தல் தகவல் SMS வரும்

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a forum on a thousand plus (1,000+ ) errors in english language grammar quiz, and other english language tutorials. Opportunities across multiple campuses. Ignou admission last date extended for july 2024 session.