Connect with us

சினிமா

ஹவுஸ்ஃபுல் -4 ஷூட்டை கேன்சல் செய்தார் அக்‌ஷய்!

Published

on

மீடூ இயக்க விவகாரம் பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பூதாகரமாகியுள்ளது. தனுஸ்ரீதத்தா, நானா படேகர் மீதும் தயாரிப்பாளர் ஷஜித் கான் மீதும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தனுஸ்ரீ தத்தாவை தொடர்ந்து, மேலும் 3 பெண்களும் தயாரிப்பாளர் ஷஜித் கான் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் ஷூட்டிங்கை முடித்து விட்டு, நாடு திரும்பியுள்ள அக்‌ஷய் குமார், ட்விட்டர் வெளியான அனைத்து செய்திகளையும் கண்டு அதிர்ந்து போயுள்ளதாகவும், இந்த விவகாரம் முடியும் வரையில் ஹவுஸ்ஃபுல் படத்தின் ஷூட்டிங்கை நடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஷஜித் கான் தயாரிப்பில் ஹவுஸ்ஃபுல் படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்து வருகிறார். 70 சதவீதம் படம் முடிந்துள்ள நிலையில், தற்போது படத்தை நிறுத்த அக்‌ஷய் உத்தரவிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 minute ago

இன்று கிரகண யோகம்: ராகு-சந்திரன் சேர்க்கையால் இந்த விஷயங்களில் கவனம் அவசியம்!

வணிகம்5 minutes ago

கனரா வங்கி லாபத்தில் சரிவு.. ஆனாலும் ஆண்டு வருமானத்தில் 12% உயர்வு!

ஆன்மீகம்7 minutes ago

ரோக பஞ்சக காலம் தொடங்கியது.. மே 10 முதல் இந்த 7 ராசிக்காரர்கள் உஷாராக இருங்கள்!

ஆன்மீகம்10 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 17 முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்.. செல்வம் குவியும் யோகம்!

வணிகம்15 minutes ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிர்ச்சி.. மே 15க்கு பிறகு லிட்டருக்கு ரூ.7 வரை அதிகரிக்குமா?

ஆன்மீகம்20 minutes ago

Ketu Moon Conjunction 2026: மே 22 முதல் 4 ராசிகளுக்கு சோதனை காலம்.. கிரகண யோகம் தரும் எச்சரிக்கை!

ஆன்மீகம்21 minutes ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

200 யூனிட் மின்சாரம் இலவசம் வேணுமா?: நீங்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியமா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா விதிகளில் பெரிய மாற்றம்? வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை 30% உயர்த்த அமெரிக்கா திட்டம்!

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

Translate »
heavy equipment transport suffolk ma. farm equipment transport west virginia. farm equipment transport texas.