Connect with us

சினிமா

நேர்கொண்ட பார்வை: வெளியானது அஜித் 59-ன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Published

on

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். கடைசியாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிகர் அஜித் தொடர்ந்து மூன்று படங்களில் நடத்தார். வீரம், வேதாளம், விஸ்வாசம் என மூன்றுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வசூல் வேட்டை நடத்தியது.

இதனையடுத்து தற்போது அஜித் தனது 59-வது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் வினோத்துக்கு அளித்துள்ளார். வரிசையாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்துவிட்டு, அடுத்ததாக வினோத் படத்தில் நடிக்க உள்ளதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. பொதுவாக அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் படம் என்றால் எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த கூட்டணியில் வினோத்தும் சேர எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த போஸ்டரில் குற்றவாளி கூண்டில் ஸ்ரதா ஸ்ரீநாத் உள்பட மூன்று பேர் நிற்கின்றனர். பின்னால் அஜித் வக்கீல் கோட்டுடன் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் மாஸாக நிற்கிறார். படத்துக்கு நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைத்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்39 minutes ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்40 minutes ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்43 minutes ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்47 minutes ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்49 minutes ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

ஆன்மீகம்52 minutes ago

சனி ஜெயந்தியில் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணவரவும் வெற்றியும் தேடி வரும்!

வணிகம்56 minutes ago

மூத்த குடிமக்களுக்கு FD-க்கு 8.05% வரை வட்டி.. இந்த வங்கிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம்!

ஆன்மீகம்57 minutes ago

ஒரே வாரத்தில் 3 முறை புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. பணவரவு, லாபம், வெற்றி காத்திருக்கிறது!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் குபேர திசை நகர்வு: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், திடீர் லாப யோகம்!

செய்திகள்1 மணி நேரம் ago

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்: ஸ்டாலின் முதல் சீமான் வரை அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா3 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்3 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
Heavy equipment transport westmoreland pa. farm equipment transport west virginia. Pontoon boat transport.