Connect with us

சினிமா

தளபதி விஜய்யை பாராட்டிய தல அஜித்!

Published

on

நடிகர் விஜய் மற்றும் அஜித் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி நடிகர்களாக உள்ளனர். விஜய்யை தளபதி எனவும், அஜித்தை தல எனவும் தமிழ் சினிமாவும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் உண்மையில் இந்த இரண்டு நடிகர்களும் நல்ல நண்பர்கள்.

இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதற்கு ஆதாரமாக நடிகர் அஜித், நடிகர் விஜய்யின் நடனத்தை பாராட்டிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனை வெளியில் சொன்னவர் நடிகர் ரமேஷ் திலக். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரமேஷ் திலக் இதனை கூறியுள்ளார்.

அப்போது, நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். நான் விஜய் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அஜித் சாரும், விஜய் சாரும் நண்பர்களாகவே உள்ளனர். விஸ்வாசம் படப்பிடிப்பு பணிகளின்போது நானும் அஜித் சாரும் கேரவேனில் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாடல் வந்தது. அதைப் பார்த்த அஜித் சார், விஜய் பிறவியிலேயே ஒரு நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக நடனமாடுகிறார் என்று புகழ்ந்ததாக ரமேஷ் திலக் கூறினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Yesterday’s soccer scores. The school education department (sed), government of punjab, has announced exciting new. If a candidate fills out the junior engineer application form by ssc with incorrect information after the deadline, an editing window will open and they can make the necessary corrections.