Connect with us

சினிமா செய்திகள்

‘விக்ரம்’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த தயாராகும் அஜித் ரசிகர்கள்: ஏன் தெரியுமா?

Published

on

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வெளியாகும் வெளியாகும் தினத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுக்க அஜித் ரசிகர்கள் தயாராகி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘விக்ரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தை இயக்கயிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தான் அஜித் ரசிகர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் படம் வெளியாகும்போது விஜய் ரசிகர்களும் விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்களும் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் தற்போது கமல் படத்திற்கும் அந்த நோய் தொற்றிக் கொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?