Connect with us

வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் வேலை!

Published

on

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் பிரிவில் காலியிடங்கள் 109 உள்ளது. மேலாளர், கஸ்டமர் ஏஜென்ட் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 109

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Duty ManagerTerminal
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றுத் துறை சார்ந்த பிரிவில் 16 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.45,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.05.2019 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Systems & Training Division 2nd floor, GSD Complex, Near Sahar Police Station, Airport Gate No-5, Sahar, Andheri-E, Mumbai – 400099

வேலை: Customer Agent
காலியிடங்கள்: 100
வயது: 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் துறைசார்ந்த பிரிவுகளில் 1 ஆண்டுப் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 20,190

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.05.2019 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Systems & Training Division 2nd floor, GSD Complex, Near Sahar Police Station, Airport Gate No-5, Sahar, Andheri-E, Mumbai – 400099

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.airindia.in/writereaddata/Portal/career/749_1_Final-Customer-Agent-Mumbai-Advt-03052019.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா3 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Adipiscing elit sed. Link.