Connect with us

தமிழ்நாடு

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு :கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

Published

on

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கான கலந்தாய்வு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. 2021 – 22 ஆம் கல்வி ஆண்டிற்கான வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் இன்று வெளியிட்டார்.

இந்த பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற நீலகிரி மாவட்ட செயலாளர் என்.பூர்வா ஸ்ரீ முதலிடத்தையும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த புஷ்கலா என்ற மாணவி 199 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.சாஜின் என்பவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்ட தரவரிசை பட்டியலில் பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டார். இதில் அரசு பள்ளியில் படித்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். அதேபோல் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு கலந்தாய்வு பிப்ரவரி 11ம் தேதி முதல் நடைபெறும் என்றும் மாணவ-மாணவிகள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு குறித்த முழு விவரங்கள் இதோ:

1) முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 11.02.2022 முற்பகல் நேரடி கலந்தாய்வு.

2) மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 11.02.2022 முற்பகல் நேரடி கலந்தாய்வு

3) சிறந்த விளையாட்டு வீரர்கள் 11.02.2022 பிற்பகல் நேரடி கலந்தாய்வு

4) தொழிற்முறைக் கல்வி பிரிவினர் 14.02.2022 மற்றும் 15.02.2022 நேரடி கலந்தாய்வு

5) அரசுப் பள்ளியில் பயின்றோர்(7.5%) 17.02.2022 மற்றும் 18.02.2022 நேரடி கலந்தாய்வு

6) பொதுக்கலந்தாய்வு – 21.02.2022 முதல் 23.02.2022 வரை இணையவழி கலந்தாய்வு

7) கல்லூரி மற்றும் பாடப்பிரிவு இட ஒதுக்கீடு 25.02.2022 இணைய வழிகலந்தாய்வு

8) சான்றிதழ் சரிபார்ப்பு 02.03.2022 முதல் 05.03.2022 வரை நேரடி வருகை

9) முதல் நகர்வு பட்டியல் (1) மற்றும் கல்லூரி, பாடப்பிரிவு இட ஒதுக்கீடு 08.03.2022 இணையவழிகலந்தாய்வு

10) சான்றிதழ் சரிபார்ப்பு – II 11.03.2022 முதல் 13.03.2022 வரை நேரடி வருகை

11) இரண்டாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி, பாடப்பிரிவு இடஒதுக்கீடு 16.03.2022 இணைய வழி கலந்தாய்வு

12 ) வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு 17.03.2022 நேரடி கலந்தாய்வு

13) வேளாண் தொழில் நிறுவனங்களுக்கான இடஒதுக்கீடு 18.03.2022 நேரடி கலந்தாய்வு

14) சான்றிதழ் சரிபார்ப்பு 19.03.2022 முதல் 21.03.2022 வரை நேரடி வருகை

15) மூன்றாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி, பாடப்பிரிவு இட ஒதுக்கீடு 24.03.2022 இணைய வழிகலந்தாய்வு

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương 2346 : ta có quốc sĩ, thiên hạ vô song. ibland känns det som att teknologin går i rasande fart, medan våra vanor hänger kvar. “sư phụ, đệ tử cũng cảm thấy lời nói của kim trưởng lão, vô cùng hợp lý.