Connect with us

இந்தியா

AGI வந்து விட்டதா? செயற்கை நுண்ணறிவின் அடுத்த பரிமாணம்

Published

on

செப்டம்பர் 2026இல் OpenAI நிறுவனத்தால் வெளியிடப்பட்ட GPT-6 Astra வகை மற்றும் AGI புதிய பரிமாணங்களை தகவல் புரட்சியில் ஏற்படுத்த உள்ளது.

GPT-6 Astra என்பது வெறும் எழுத்து மற்றும் படங்களை உருவாக்கும் சாதாரண செயற்கை நுண்ணறிவு போல் அல்லாமல், Native Real-time Multi-modal யோசனை செய்து முடிவு எடுக்கும் திறனுடன் நிஜ உலகப் பொருட்களுடன் நேரடியாக இணைந்து செயல்படக்கூடிய ஒரு மேம்பட்ட வகை ஆகும்.

இதுவரை நாம் பயன்படுத்தி வரும் chatgpt, gemini போன்ற செயற்கை நுண்ணறிவுகள் குறிப்பிட்ட பணிகளை மட்டுமே செய்யும் Narrow செயற்கை நுண்ணறிவு வகையைச் சார்ந்தவை என்றாலும், Astra போன்ற வகைகள் மனித மூளையைப் போல சிக்கலான வேலைகளைச் செய்யும் திறன் கொண்டவை என்று விவரிக்கப்படுகிறது.

அறிவியல் ரீதியாக astra என்பது மனிதர்களைப் போன்ற முழுமையான சுய உணர்வு கொண்டதல்ல மேலும் எதிர்காலத்தில் AGI மனித குலத்திற்கு புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது போன்ற மிகப்பெரிய நன்மைகளை வழங்கக்கூடும் என்றாலும், சிறிய அளவிலான Alignment பிரச்சினைகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா21 seconds ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.11.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

வணிகம்22 மணி நேரங்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

தமிழ்நாடு23 மணி நேரங்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 13.11.2026

Uncategorized1 நாள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

Uncategorized4 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

ஆன்மீகம்4 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

சினிமா5 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

சினிமா3 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா3 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா4 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

Translate »
50% instant commission per sale, and monetize your social audience without creating your own products..