Connect with us

சினிமா

விஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகை படத்துக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!

Published

on

விஜய்யின் ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவின் படத்திற்கு இசையமைக்கிறார் பிரபல இசையமைப்பாளர்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரக் கூடியவர் நடிகை நயன்தாரா. கமர்சியல் படங்களின் கதாநாயகி என்பதை விட கதாநாயகியை முதன்மையாகக் கொண்டு வரக்கூடிய படங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். ‘அறம்’, ‘கனெக்ட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்பொழுது என்னுடைய 75வது படத்தையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக அறிவித்துள்ளார் நயன்தாரா. இந்த படத்தில் நடிகர் ஜெய் இணைந்துள்ளார். ‘ராஜா ராணி’ படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் ஜெய் இவர்களுடைய இணை பெரிதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் மறுபடியும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான நீலேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். ‘ராஜா ராணி’ வெற்றி கூட்டணி ஆன சத்யராஜ்ஜூம் இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்க்கு இசையமைத்ததை தொடர்ந்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா படத்தில் இவர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை இந்த படத்திற்கு அதிகரித்துள்ளது. இந்த படம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களின் ஈர்க்கும் வகையில் இருக்கும். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் படக்குழு முடித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருச்சியிலும், சென்னையில் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படம், சோலோ ஹீரோயினாக நயன்தாரா இதுவரை நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
提供專業的 it 方案服務 | tech computer company.