Connect with us

தமிழ்நாடு

பாஜகவை கழட்டிவிட்டதால் கோவையில் 14 வார்டுகளை இழந்த அதிமுக: இதோ விபரங்கள்

Published

on

கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டி விட்டதால் கோவையில் மட்டுமே 14 வார்டுகளைஅதிமுக இழந்துள்ளது என்பது தற்போது தெரிய வந்துள்ளது

இந்த 14 வார்டுகளிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் பாஜக இல்லாததால் அதிமுக இழந்த வார்டுகளின் முழு விவரங்கள் இதோ:

வார்டு எண் -6

வெற்றி: திமுக-3549

அதிமுக-2887

பாஜக-1337

வார்டு எண்-12

வெற்றி : மார்க்சிஸ்ட்-1915

அதிமுக-1568

பாஜக-1040

வார்டு எண்-13

வெற்றி: மார்க்சிஸ்ட் -2506

அதிமுக-2055

பாஜக-454

வார்டு எண் -14

வெற்றி: மதிமுக-1678

அதிமுக-724

பாஜக-737

வார்டு எண்-15

வெற்றி: காங்கிரஸ் -3452

அதிமுக-2629

பாஜக-1061

வார்டு எண் -24

வெற்றி-மார்க்சிஸ்ட் -3054

அதிமுக-2480

பாஜக-716

வார்டு எண் -28

வெற்றி: மார்க்சிஸ்ட் -4514

அதிமுக-2913

பாஜக-2372

வார்டு எண் -53

வெற்றி: இந்திய கம்யூனிஸ்ட் -3453

அதிமுக-3206

பாஜக – 1774

வார்டு எண் -69

வெற்றி: காங்கிரஸ் -3669

அதிமுக-2039

பாஜக-1990

வார்டு எண்-71

வெற்றி: காங்கிரஸ்-1465

அதிமுக-1309

பாஜக-1275

வார்டு எண் -72

வெற்றி: திமுக-4458

அதிமுக-3725

பாஜக-674

வார்டு எண்-73

வெற்றி: திமுக-4836

அதிமுக-3744

பாஜக-1399

வார்டு எண்-88

வெற்றி: திமுக- 3756

அதிமுக-3395

பாஜக-563

வார்டு எண் -89

வெற்றி: காங்கிரஸ் -4076

அதிமுக-3408

பாஜக-1048

வார்டு எண்- 91

வெற்றி: திமுக- 4306

அதிமுக-3823

பாஜக-562

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?