Connect with us

சினிமா செய்திகள்

ஷாருக்கான் மகனால் தளபதி விஜய் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை!

Published

on

ஷாருக்கான் மகனின் போதை பொருள் விவகாரத்தால் விஜய் படத்தின் வாய்ப்பை பிரபல நடிகை ஒருவர் இழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் தற்போது சிறையில் உள்ளார் என்பதும் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆரியன்கானின் வாட்ஸ்அப் தகவல்களின் அடிப்படையில் பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பதும், இதனை அடுத்து அவர் இன்று அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை அனன்யா பாண்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அந்த படத்திலிருந்து அனன்யா பாண்டே நீக்கப்பட்டுவிட்டதாகவும் அவருக்கு பதில் பிரபல தமிழ் நடிகை ஒருவரை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. போதை பொருள் விவகாரத்தால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த அனன்யா பாண்டே பெரும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 minutes ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized14 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
Vi helt enkelt utnyttja vårt nätverk för att hjälpa spelare att få rättvis behandling. Rainer oleak passion : solo piano blending classical & jazz. Is your go to destination for reviews of affiliate programs that actually.