Connect with us

சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் சரத்குமார்..!- மகள் வரலட்சுமி உருக்கம்

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த நடிகர் சரத்குமார் நலமுடன் வீட்டுக்கு வந்துள்ளார் என அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அப்பா 10 நாட்களுக்குத் தன்னை தனிமைப்படுத்தி வைத்துக்கொண்டார். டாக்டர்களின் உரிய அக்கறை மற்றும் ஆலோசனையினால் தற்போது உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்துவிட்டார்.

அடுத்த 15 நாட்களுக்கு அப்பா இன்னும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த ஓய்வு அவர் மீண்டும் சிறந்த உடல் பலமுடன் திரும்ப உதவும். இன்னும் கொரோனா அபாயம் குறையவில்லை என்பதால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken. 用規?. כדורי זקפה 100מג החדש והמשופר.