Connect with us

சினிமா

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு கெத்தாக புறப்பட்ட சூப்பர் ஸ்டார்!

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வந்தார். கொரோனா வைரஸ்த் தொற்றுப் பரவல் காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நடுவில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரஜினி இல்லாத காட்சிகளை இயக்குநர் சிவா எடுத்து வந்தார். படத்திற்கான 60 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், ரஜினி நடித்துக் கொடுக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கியிருந்தன.

ஆனால், கொரோனா அச்சம் காரணமாக ரஜினி, ஷூட்டிங்கில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்புக்கு ரஜினி, தனி விமானம் மூலம் புறப்பட்டுள்ளார். வரும் 15 ஆம் தேதி முதல் அண்ணாத்த பட ஷூட்டிங் ஆரம்பிக்கிறது.

 

படப்பிடிப்பில் கலந்து கொண்டு அண்ணாத்த படத்தை முழுவதுமாக முடித்துக் கொடுத்தவிட்டு, தனது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட ரஜினி முடிவெடுத்துள்ளார். வரும் டிசம்பர் 31 ஆம் தேதி இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரஜினி முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

தொழில்நுட்பம்11 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா11 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்11 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்13 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்2 நாட்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

Translate »
Wieviel löffel kaffee pro tasse. Geniş ve sürekli yenilenen makine parkurumuz sayesinde günlük, haftalık ve aylık forklift kiralama ihtiyaçlarına. Как ефективно да осигурите физическа сигурност на вашия офис.