Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 வெற்றியாளர் ஆரி-க்கு உடல்நலக் குறைவு… வைரல் வீடியோ!

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆனார் நடிகர் ஆரி. பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே இல்லாத பல சாதனைகளைச் செய்தவரும் இவரே. பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே இல்லாத வகையில் சக போட்டியாளர்களால் அதிக முறை நாமினேட் செய்யப்பட்டு அதிகமுறை மக்கள் ஓட்டுகளால் காப்பற்றப்பட்டவரும் ஆரி தான்.

பிக்பாஸ் டைட்டிள் ஜெயித்த உடன் பார்ட்டியிலும் உற்சாகமாக ஆரி கலந்து கொண்டார். வீட்டுக்குள் 100 நாட்கள் அடைபட்டுக் கிடந்தாலும் வெளியில் வந்ததும் ஓய்வு கூட எடுக்காமல் தொடர்ந்து பட பூஜை, பட ஒப்பந்தங்கள் என மிகவும் பிஸியாகி உள்ளார். இதனால் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்போது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறாராம் ஆரி.

தனது உடல்நிலை குறித்து ஆரியே ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரசிகர்களைச் சந்திக்க முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக ரசிகர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் ஆரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா2 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Take auctions with you wherever you go. When the vehicle is unsafe to drive, does not roll, has accident damage, is stuck, or must go to a shop, towing becomes the safer option.. Register now for 2025 sports events marathons, gran fondos & more.