Connect with us

சினிமா

தெய்வீக சிரிப்பையா உமக்கு! அஜித்தை இப்படி சிரிக்க வைத்த அந்த புண்ணியவான் யாருன்னு தெரியலையே!

Published

on

நடிகர் அஜித் செம ஹேப்பியாக தன்னையே மறந்து சிரிக்கும் அற்புதமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏகே 62 அப்டேட்டே வேண்டாம் போங்கடா இந்த ஸ்மைல் ஒன்னு போதும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தெய்வீக சிரிப்பால் தனது ரசிகர்களை மட்டுமின்றி ஹேட்டர்களையும் நிச்சயம் கவர்ந்து விடுவார் அஜித் என்று சொன்னால் அனைவரும் இந்த போட்டோவை பார்த்தால் ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள்.

#image_title

வெளிநாட்டில் நடிகர் அஜித் டூர் அடித்து வரும் புகைப்படங்களை நடிகை ஷாலினி வெளியிட்டு வந்த நிலையில், ஏகே 62 அப்டேட் விரைவில் வருவதற்கான அறிகுறிகளாகவே இந்த தொடர் போட்டோக்கள் வெளியாவதற்கு பின்னணியில் இருக்கும் ரகசியம் என்கின்றனர்.

ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவித்த நிலையில், கடைசி நேரத்தில் இயக்குநரை அஜித் மாற்றி உள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி தான் அந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கப் போகிறார் என தகவல்கள் கசிந்து வரும் நிலையில், அதுகுறித்த அப்டேட்டை வரும் வாரத்தில் லைகா நிறுவனம் நிச்சயம் வெளியிடும் என தெரிகிறது.

அஜித் ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் நிச்சயம் சந்தோஷத்தை தரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா பார்த்தால் என்ன ஆகும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்19 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு19 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்1 நாள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்1 நாள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்1 நாள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்1 நாள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
About us – aaa mush love. Studio heldens | marketing digital, diseño web y diseño gráfico. Puszcza niepołomice chrobry głogów [3 czerwca 2023] polska i liga 2022 2023.