Connect with us

இந்தியா

சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளாவை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி.. குவியும் வாழ்த்துக்கள்

Published

on

பிராண்ட் ஃபைனான்ஸ் உலகின் தலைசிறந்த சி.இ.ஓகளின்பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிராண்ட் ஃபைனான்ஸ் பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023 என்ற அமைப்பு உலகின் சிறந்த சி.இ.ஓக்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ஜென்சன் ஹுவாங் முதலிடத்திலும்,ம் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ், நீண்ட கால பிராண்ட் உருவாக்கம், தனிப்பட்ட நற்பெயரை நிர்வகிப்பதன் மூலம் சிறந்த சி.இ.ஓகளை பிராண்ட் வேல்யூேஷன் கன்சல்டன்சி பிராண்ட் ஃபைனான்ஸ் அமைப்பு பட்டியலிட்டு வருகிறது.

இந்த பட்டியலில் இந்திய மற்றும் இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிகளில் மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா மற்றும் கூகுளின் சுந்தர் பிச்சை போன்றவர்களை முகேஷ் அம்பானி முந்தியுள்ளார் . இதனையடுத்து முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சிறந்த ஆற்றல், சில்லறை நிறுவனங்களை பல்வகைப்படுத்தல், நேர்மறையான மாற்றம், அர்ப்பணிப்பு ஆகியவை அம்பானியின் சிறந்த செயல்திறனாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உயிரியல், காலநிலை அறிவியல் மற்றும் தன்னாட்சி வாகனங்கள் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறை நிறுவனத்தை நடத்தி வருவதாக உலகின் சிறந்த தலைமை சி.இ.ஓவாக Nvidia CEO ஜென்சன் ஹுவாங் முதலிடம் பிடித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெல்லா இந்த ஆண்டு 3வது இடத்தை பிடித்துள்ளார்.

நான்காவது இடத்தை அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண், ஐந்தாவது இடத்தை கூகிள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, ஆறாவது இடத்தில் Deloitte இன் சி.இ.ஓ புனித் ரஞ்சன் மற்றும் ஏழாவது இடத்தில் Estee Lauder நிறுவனத்தின் சி.இ.ஓ Fabrizio Freda ஆகியோர் உள்ளனர். உலகின் சிறந்த சிஇஓக்கள் பட்டியலில் 8வது இடத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் நடராஜன் சந்திரசேகரன் பெற்றார்.

இந்திய சி.இ.ஓகளில் முகேஷ் அம்பானி மற்றும் என் சந்திரசேகரன் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர் என்பதும், ஒட்டுமொத்தமாக, முதல் 100 இடங்களில் 6 இந்திய சி.இ.ஓக்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்22 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Sonic racing crossworlds : can local split screen players join an online lobby together, or is it offline only split screen ?. mind clarity hub. Арбітри : Рішення арбітрів можуть вплинути на результат матчу.