Connect with us

இந்தியா

மொபைல் போன் கூட இல்லை, 2bhk வீட்டில் எளிய வாழ்க்கை வாழும் ரத்தன் டாடாவின் சகோதரர்!

Published

on

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவின் சகோதரர் இரண்டு படுக்கை அறை கொண்ட எளிய வீட்டில் மொபைல் போன் கூட இல்லாமல் வாழ்ந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா என்பதும் அவரது சொத்து மதிப்பு பல கோடிகள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய இளைய சகோதரர் ஜிம்மி டாடா என்பவர் தற்போது மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அவரது கையில் மொபைல் போன் கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஜிம்மி டாடாவுடன் இருக்கும் புகைப்படத்தை ரத்தன் டாடா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ’சிறுவயதில் எங்களுக்குள் எந்த விதமான சண்டையும் வந்ததே இல்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1945 ஆம் ஆண்டு கிளிக் செய்யப்பட்ட இந்த கருப்பு வெள்ளை புகைப்படம் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரத்தன் டாடா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்றவராக இருக்கும் நிலையில் ஜிம்மி டாட்டா குறித்து வெகு சிலருக்கு தெரிந்திருப்பது தான் பெரும் ஆச்சரியம். டாடா சன்ஸ் உள்பட ஒரு சில நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருந்தாலும் அவருக்கு தொழில் மீது ஆர்வம் இல்லை என்றும் அவர் ஒரு மிகச்சிறந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் என்றும் கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள புறநகரில் அவர் இரண்டு படுக்கையறை கொண்டு கொண்ட வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் 83 வயது ஆன அவரிடம் மொபைல் போன் கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.

கலந்த 2020 ஆம் ஆண்டு தான் ஜிம்மி டாடா குறித்த புகைப்படமே வெளியானது என்றும் அவருடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் ரத்தன் டாடாவின் இளைய சகோதரர் ஜிம்மி டாடாவின் புகைப்படத்தை வெளியிட்டார் என்றும் அதன் பிறகு தான் அவர் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பது உலகத்திற்கு தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்மி டாட்டா வணிகத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் டாடா சன்ஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்கள் மற்றும் டாடா பவர் ஆகியவற்றில் பங்குதாரராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா12 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு17 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்1 நாள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்1 நாள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்1 நாள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்1 நாள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
Learn more about troubleshooting wordpress. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. मेटा कंपनी ने इस मामले के बाद कैसे उत्तरदाताओं की सुरक्षा के लिए कदम उठाए हैं ?.