Connect with us

சினிமா

வெற்றிமாறன் பாராட்டிய குறும்படம் ‘மைக்கேல்’

Published

on

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்து வருபவர் திரு. அருண் நரேன். இவர் ‘பெண் தற்காப்பு’ குறித்து எடுத்து கடந்த பெண்கள் தினத்தன்று வெளிவந்த‘அவளதிகாரம்’ என்ற குறும்படம் யூ-ட்யூபில் மூன்று மில்லியன் பார்வைகளைக் கடந்து பெண்கள் மத்தியிலும்பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அவர் இயக்கிய ‘மைக்கேல்’ என்ற குறும்படம் சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இயக்குநர் வெற்றிமாறனிடமிருந்து பாராட்டையும் பெற்றுள்ளது.

‘பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருதுகள்’ போட்டியிலும் இக்குறும்படம் கலந்துகொண்டு சிறப்புப் பரிசை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு இசைக்கலைஞர் அவர் பயணத்தின்போது எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளையும் நடைமுறைகால அரசியலையும் இக்குறும்படம் முன்வைக்கிறது.

இப்படத்திற்கு பி.சி. ஸ்ரீராமின் உதவி ஒளிப்பதிவாளர் யாமினி ஒளிப்பதிவு செய்ய,பிரபல நடன இயக்குநர்/நடிகர் ராம்ஜியின் மனைவி அம்ரிதாவும் இயக்குநர் அருண் நரேனும் இணைந்து தயாரிக்க, ராம்ஜியின் மகனே கதாநாயகனாக நடித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் சென்னையில் திரையிட்டு பின் யூ- ட்யூபில் மக்களுக்காக இக்குறும்படம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா14 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்15 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா15 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Wi-Fi 7 全覆蓋 | 家居裝修 | Tech-Computer Company Tech-Computer Company提供的Wi-Fi全覆蓋解決方案,為您的家居裝修提供穩定的無線網絡連接。無論是提升網絡速度、消除訊號死角,還是支持更多智能家居設備,我們的專業系統將滿足您的所有需求。立即了解如何將 Wi-Fi 7 系統整合進您的家居設計中,享受無縫的上網體驗! Tech-Computer.