Connect with us

தமிழ்நாடு

பாமகவின் 3வது தலைவரானார் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்து கூறிய ராமதாஸ்

Published

on

பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்து 30 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில் தற்போது இளைஞரான அன்புமணி பாமகவின் தலைவராக பதவி ஏற்றதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணியை ஒருமனதாக பாமக நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இது குறித்து அறிவிப்பு வெளியானதும் பாமக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாசை ஜிகே மணி முன்மொழிய பாமக நிர்வாகிகள் வழிமொழிந்தனர். இதனை அடுத்து முறைப்படி அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக கடந்த 2004 முதல் 2009 வரை இருந்த அன்புமணி பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை சட்டத்தைக் கொண்டு வந்தார். அதேபோல் 108 ஆம்புலன்ஸ் உட்பட பல திட்டங்களை கொண்டு வந்தவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 33 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்னும் அதிமுக திமுக என மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கிறதே தவிர தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்படவில்லை/ இதனை அடுத்து தற்போது புதிய தலைவராக இருக்கும் அன்புமணி வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் பாமகவை ஆட்சியில் அமர்த்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் கும்பம் வரை 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. தொழில், பணம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

வைகாசி விசாகம் 2026 – முருகனுக்கு 6 நாட்கள் விரதம் இருக்கும் முறை!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஆன்மீகம்3 நாட்கள் ago

26.05.2026 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்4 நாட்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்4 நாட்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்5 நாட்கள் ago

SCSS திட்டத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.2.46 லட்சம் வருமானம்: முழு விவரம் இங்கே!

வணிகம்7 நாட்கள் ago

டாலருக்கு எதிராக ரூபாய் சரிவு… இந்தியர்களிடம் மோடி வைத்த புதிய வேண்டுகோள் என்ன?

வணிகம்7 நாட்கள் ago

FD வட்டி விகிதங்கள் மே 2026: சில வங்கிகளில் 8% க்கும் அதிக வருமானம்… முதலீட்டாளர்கள் கவனம்!

வணிகம்7 நாட்கள் ago

Appraisal வந்தாலும் In-Hand Salary குறையுமா? புதிய Labour Code என்ன மாற்றம் கொண்டு வருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

இந்தியா5 நாட்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

வணிகம்5 நாட்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (24/05/2026)!

வணிகம்5 நாட்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

Translate »
ขาย gle class มือสอง. Shop aaa mush love. cvjećarnica lantana već dugi niz godina na kvalitetan, pouzdan i kreativan način zadovoljava najviše standarde vaših zahtjeva.