Connect with us

இந்தியா

பாஜகவில் இணைகிறார் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்: அதிர்ச்சியில் மேலிடம்

Published

on

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2019 இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல் என்பவருக்கு காங்கிரஸ் கட்சியில் குஜராத் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென அவர் காங்கிரசில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் விரைவில் அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் இதற்காக பாஜக மேலிடத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் விரைவில் போதும் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அங்கு படேல் சமூகத்தினரின் ஓட்டு யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் ஹர்திக் பட்டேல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதை அடுத்து பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Cotton tote factory biedt een breed scala aan opties als het gaat om draagtassen.