Connect with us

சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்க இருந்த கதையில் விஜய்: சில மாற்றங்கள் செய்த லோகேஷ் கனகராஜ்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த கதையில் விஜய் நடிக்க இருப்பதாகவும் விஜய்க்காக ஒரு சில மாற்றங்களை லோகேஷ் கனகராஜ் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக செய்திகள் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென ரஜினிகாந்த் இந்த படத்தில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் இந்த படத்தில் தான் தற்போது விஜய் நடிக்க இருப்பதாகவும் அது தான் தளபதி67 படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லலித தயாரிக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக தயார் செய்யப்பட்டிருந்த மாஸ் காட்சிகள் விஜய்க்காக சில மாற்றங்கள் செய்ய இயக்குனர் லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

கிரிக்கெட்1 minute ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

செய்திகள்10 minutes ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

செய்திகள்13 minutes ago

மே 4 டாஸ்மாக் விடுமுறை: வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடல்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
Surowce do produkcji suplementów diety. De bedste action oplevelse tilbud i silkeborg. Sağlık fizikçisi nasıl olunur ? 2024 bilgiacil.