Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central University of Tamil Nadu (CUTN)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Public Relations Officer, Assistant Registrar, Section Officer & Personal Assistant

கல்வித்தகுதி: Masters’ Degree / P.G. Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Level -10 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: PWD பிரிவினருக்கு ரூ.500, UR / SC / ST / OBC / EWS பிரிவினருக்கு ரூ.750.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cutn.ac.in/careers/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/NT_ADVT-NON_Teaching_18022022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.03.2022

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா35 minutes ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

இந்தியா55 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.05.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்12 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.