Connect with us

வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு குழுமம் (District Health Society)

மொத்த காலியிடங்கள்: 23

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கோயம்புத்தூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Audiologist, RBSK Pharmacist, Dental Assistant, Audio Metric Assistant, extr.

கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு, Diploma, ANM Course, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 35 வயது இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.6,500 முதல் ரூ.20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்- 18.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/2022031712.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2022

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Portfolios and bio.