Connect with us

செய்திகள்

திமுக பிரமுகரை தாக்கிய விவகாரம்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…

Published

on

jayakumar

தமிழகம் முழுவதும் நேற்று ஊராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், தண்டையார் பேட்டை பகுதியில் ஒரு வார்டில் திமுகவுக்கு சாதகமாக ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கிருந்தார். அவரும், அதிமுகவினரும் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், அவரின் சட்டையை கழட்டி கையை பின்புறம் கட்டி அவரை அழைத்து சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதைப்பார்த்த பலரும் அந்த நபர் தவறே செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஜெயக்குமார் எப்படி சட்டத்தை கையில் எடுக்க முடியும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கும், காவல் துறையினருக்கும் பலரும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதைத்தொடர்ந்து, ஜெயக்குமார் உள்ளிட்ட 40 அதிமுகவினர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்த போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் ‘திமு கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி ஜெயக்குமார் அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்’ என ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்தே ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா16 மணி நேரங்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்16 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்18 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

Translate »
Kunstblut aus kleidung entfernen : so gehen die flecken raus. komplet løsning til hjemmeservice. Sanayi ve lojistik sektörüne özel forklift kiralama hizmetimizle maksimum verim sunuyoruz.