Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPFC

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager, Junior Assistant

கல்வித்தகுதி: Graduate/ CA/ CWA முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: The Financial Officer, 490 Tufidco-Powerfin, Tower Anna Salai, Nandhanam, Chennai – 6000035.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive-google-com.translate.goog/file/d/15FvhSIGNW2UK-0FQSNr7LZ3AjQ-CAIPt/view?_x_tr_sl=ta&_x_tr_tl=en&_x_tr_hl=en-US&_x_tr_pto=op,sc என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2022.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Books guides.