Connect with us

தமிழ்நாடு

சென்னை – அரக்கோணம் மின்சார ரயில்கள் இன்று ரத்தா?

Published

on

சென்னை – அரக்கோணம் இடையே இன்று மின்சார ரயில் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் ஒன்று திடீரென மோசூர் என்ற பகுதியில் தடம்புரண்டது. சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் அந்தப் பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக சென்னை – அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை- அரக்கோணம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தடம்புரண்ட ரயில் பெட்டிகளைன் மீட்பு பணிக்கு பின்னரே இந்த பகுதியில் மின்சார ரயில் இயக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

இதனால் தினசரி அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரும் அவதியில் உள்ளனர் என்பதும் அவர்கள் தற்போது பேருந்துகளில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்22 seconds ago

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 நாட்கள் அதிர்ஷ்டம் தரும் திரிகிரஹி ராஜயோகம்!

ஆன்மீகம்3 minutes ago

புதன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்10 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

ஆன்மீகம்14 minutes ago

புதாதித்ய ராஜயோகம் 2026: இந்த 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்22 minutes ago

தமிழ்நாடு தேர்தல் 2026: அரசியலில் ஜொலிக்கும் திறன் கொண்ட ராசிகள் யாவை?

ஆன்மீகம்24 minutes ago

குரு–புதன் கேந்திர திருஷ்டி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

Translate »
Komplet løsning til service virksomheder. Precision microbiome & gut brain axis formulation | olympia biosciences r&d. furniture repair abu dhabi – complete guide by sunlight sofa and curtains repair.