Connect with us

தமிழ்நாடு

19 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ வைகுண்ட ஏகாதேசி: ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்!

Published

on

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ வைகுண்ட ஏகாதசி இன்று நிகழ்ந்ததை அடுத்து ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட சொர்க்க வாசலை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில்தான் வரும். ஆனால் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியில் கார்த்திகை மாதமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அபூர்வ நிகழ்வை குறிக்கும் வகையில் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதமே திறக்கப்படும் சொர்க்க வாசலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கார்த்திகை மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஆன இன்று வைகுண்ட ஏகாதேசி திறக்கப்பட்டுள்ளதை அடுத்து ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், ரங்கநாதர் சுவாமியை ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் மட்டுமன்றி பல பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 minutes ago

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 நாட்கள் அதிர்ஷ்டம் தரும் திரிகிரஹி ராஜயோகம்!

ஆன்மீகம்4 minutes ago

புதன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்11 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

ஆன்மீகம்15 minutes ago

புதாதித்ய ராஜயோகம் 2026: இந்த 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்24 minutes ago

தமிழ்நாடு தேர்தல் 2026: அரசியலில் ஜொலிக்கும் திறன் கொண்ட ராசிகள் யாவை?

ஆன்மீகம்25 minutes ago

குரு–புதன் கேந்திர திருஷ்டி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

Translate »
Tag din forretning med på farten – opret, ændr og følg hjemmeservice opgaver direkte fra mobilen. softgel manufacturing division. Vintage sofa repair, modern upholstery upgrade, or luxury curtain design.