Connect with us

தமிழ்நாடு

சென்னையில் இன்றும் போக்குவரத்தில் மாற்றம்: முழு விபரங்கள்!

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஒரு சில சாலைகள் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது என்பதும் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றும் சென்னையில் உள்ள ஒரு சில சாலைகளில் பராமரிப்பு பணி செய்யப்படுவதால் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1. மழைநீர்‌ பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்‌:

பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள்‌ தி.நகர்‌, பசூல்லா சாலையில்‌ தேங்‌கியுள்ள மழைநீரை வெளியேற்றும்‌ பணியை மேற்கொண்டு ‘வருவறார்கள்‌. இதன்‌. காரணமாக ஜி.என்செட்டிசாலை-வாணிமஹால்‌ சந்‌திப்பிலிருந்து பசூல்லா ‘சாலை நோக்கி‌ செல்லும்‌ வாகனங்கள்‌ ஜி.என்‌.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக இருப்பிவிடப்படுகிறது.

சென்னை மாநகர மழைநீர்‌ வடிகால்‌ வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌. இதன்‌ காரணமாக கே.கே.நகர்‌ ஜி.எச்‌.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில்‌ வடிகால்‌ நீர்‌ அமைக்கும்‌ பணியை. எளிதாக்கும்‌ வகையில்‌, உதயம்‌ திரையரங்கம்‌ நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்‌ திசையில்‌
அனுமதிப்க்கப்படுகிறது.

இதேபோல்‌ உதயம்‌ சந்திப்பில்‌ காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கு செல்லும்‌ ‘கனரக வாகனங்கள்மட்டும்‌ அசோக்‌ பில்லர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

சாந்தி காலனி 4வது அவென்யூலில்‌ மெட்ரோ கழிவுநீர்‌ கால்வாயை சுத்தம்‌ செய்யும்‌ பணியை மேற்கொண்டு வருவதால்‌, திருமங்கலம்‌ நோக்கி செல்லும்‌ வாகனங்கள்‌ 3வது அவென்யூவில்‌ இருந்து 2வது அவென்யூ நோக்கி திருப்பி விடப்படுகிறது.

மதுரவாயில்‌ பைபாஸ்‌ சாலை சர்வீஸ்‌ சாலையில்‌ இருந்து அத்திப்பட்டு போகும்‌ சாலையில்‌ உள்ள தரை பாலத்தில்‌ அதிகமாக தண்ணீர்‌ செல்வதால்‌ சாலையின்‌ இருபுறமும்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில்‌ இருந்து ரயில்‌ நகர்‌ செல்லும்‌ சாலையில்‌ உள்ள தரை பாலத்தில்‌ அதிகமாக தண்ணீர்‌ செல்வதால்‌ சாலையின்‌ இருபுறமும்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுவிவரம்‌ :-

சென்னையின்‌ பல பகுதிகளில்‌ மழை பெய்து கொண்டிருக்கிறது. இம்மழையின்‌ காரணமாக தண்ணீர்‌ தேங்குவதோ, மற்றும்‌ எவ்வித போக்குவரத்து இடையூறும்‌ இல்லை.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்29 minutes ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்41 minutes ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்45 minutes ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்47 minutes ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்52 minutes ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்55 minutes ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்57 minutes ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Çukurova forklift kiralama | adanakİralikforklİft. Как ефективно да осигурите физическа сигурност на вашия офис.