Connect with us

தமிழ்நாடு

நீட், டாஸ்மாக் எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் அறிவிப்பு

Published

on

கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 446 வழக்குகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என போராடியவர்கள் வழக்குகள் என மொத்தம் 868 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 24.6.2021 அன்று சட்டப்பேரவையில்‌, மாண்புமிகு ஆளுநர்‌ உரையின்‌ மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில்‌ “கடந்த ஆட்சியில்‌ கருத்துச்‌ சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள்‌ மீது அரசு தொடர்ந்த வழக்குகள்‌, ஒன்றிய அரசின்‌ மூன்று வேளாண்‌ சட்டங்களுக்கு எதிராகப்‌ போராடிய விவசாயிகள்‌ மீதான வழக்குகள்‌, குடியுரிமைத்‌ திருத்தச்‌ சட்டத்திற்கு எதிராகப்‌ போராடியவர்கள்‌ மீதான வழக்குகள்‌ மீத்தேன்‌ – நியூட்ரினோ – கூடங்குளம்‌ அணு உலை – சேலம்‌ எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில்‌ போராடிய மக்கள்‌ மீது போடப்பட்ட வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌’ என்று அறிவித்திருந்தார்கள்‌. அந்த அறிவிப்பினைச்‌ செயல்படுத்தும்‌ விதமாக, 5,570 வழக்குகள்‌ ஏற்கெனவே திரும்பப்‌ பெறப்பட்டுள்ளன.

அதன்‌ தொடர்ச்சியாக, கடந்த 13-9-2021 அன்று காவல்‌ துறை மானியக்‌ கோரிக்கையின்‌ மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ உரையாற்றுகையில்‌, “நீட்‌ தேர்வு மற்றும்‌ டாஸ்மாக்‌ மதுக்கடைகளுக்கு எதிராகப்‌ போராட்டம்‌ நடத்தியவர்கள்‌ மீது முந்தைய அரசால்‌ பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெற நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌” எனவும்‌ அறிவித்திருந்தார்கள்‌.

அந்த அறிவிப்பினையும்‌ செயல்படுத்தும்‌ வகையில்‌, நீட்‌ தேர்வுக்கு எதிராக அறவழியில்‌ போராடியவர்கள்‌ மீது பதியப்பட்ட 446 வழக்குகளும்‌, டாஸ்மாக்‌ மதுக்கடைகளுக்கு எதிராகப்‌ போராடியவர்கள்‌ மீது பதியப்பட்ட 422 வழக்குகளும்‌, ஆக மொத்தம்‌ 868 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெறவும்‌, அதன்‌ மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும்‌ கைவிடவும்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (27-9- 2021) ஆணையிட்டுள்ளார்கள்‌.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

Translate »
Roczne sprawozdanie rady osiedla i liczyŁo piĘĆ zdaŃ !. ??. cəlilabadda novruz bayramı münasibətilə ümumrayon şənliyi keçirilib.