
சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று காலை முதல் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது டாஸ்மாக் மது விற்பனை...

விஜய் அவர்கள் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் விரைவில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், காலை முதலே மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாகக் குவிந்து வருகிறார்கள். எனவே அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கத் தமிழ்நாடு அரசு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் அருகில் காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்க பார் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து...

தமிழ்நாட்டில் மதுபான விற்பனைக்கு என்றுமே குறை இருந்ததில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன், மதுவிலக்கை கொண்டு வருவோம் என திராவிட கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது என்னவோ வேறாக உள்ளது. மதுபானக்...

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய போது, பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகள் மூடல் தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை...

இன்றைய அரசியல் சூழலில், ஆட்சிக்கு வருவதற்கு முன் மது ஒழிப்பை தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கிறார்களே தவிர, இதுவரை எந்த ஆளும் கட்சியும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், ஆங்காங்கே மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டங்கள் மற்றும் மனு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் 27-ஆம் தேதி வரை விடுமுறை...

தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்கள் மூட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களை...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து அதன் முடிவுகள் வெளிவந்தவுடன் ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலையை கடுமையாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு ஆளும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்காத...

இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் ரூபாய் 80 வரை உயர்ந்து உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் மதுபானங்கள் விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி வருகிறது என்பதும்...

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் தற்போது பொங்கல் விற்பனை தொகை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று விற்பனையான டாஸ்மாக் விற்பனையை...

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் புத்தாண்டு மது விற்பனையை விட நேற்று அதாவது ஊரடங்கிற்கு முந்தைய நாளில் மிகப்பெரிய அளவில் டாஸ்மாக் மது விற்பனையாகி சாதனை...