கேலரி
போகப்போக டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது!.. அல்டிமேட் கவர்ச்சியில் கீர்த்தி பாண்டியன்..

‘தும்பா’ திரைப்படத்தில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. சில வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அப்படத்திற்கு பின் அவர் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

keerthi pandiyan
எனவே, சினிமா வாய்ப்பை பெறுவதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திடீரென பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதுவும் கவர்ச்சி என்றால் கொஞ்ச நஞ்சமல்ல.. ஆபாச எல்லையை தொடும் கவர்ச்சியாக அது இருந்தது.

இந்நிலையில், மிகவும் குட்டையான மேலாடையை அணிந்து பாதி வயிறு தெரியும்படி கையை மேலே தூக்கி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது.


















