Connect with us

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட ஷங்கர் மகள் திருமணம்: வைரல் புகைப்படங்கள்

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகிய இருவரும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் இன்று கலந்து கொண்டனர்

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா மற்றும் கிரிக்கெட் வீரர் ரோகித் ஆகியோரின் திருமணம் இன்று சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. மிகவும் குறைவான நபர்களுக்கு மட்டுமே இந்த திருமணத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திருமணத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கூட அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் இன்று நடைபெற்ற ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Media forms.